HomeTagsICC T20 WORLD CUP 2026

ICC T20 WORLD CUP 2026

T20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்து விலகும் மதீஷ பதிரண

தற்போது நடைபெற்று வருகின்ற T20 உலகக் கிண்ணத் தொடரிற்கான இலங்கை குழாத்தில் இருந்து நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான மதீஷ பதிரண உபாதை...

What is the GREATEST IND vs PAK memory ever? Fans Decide at the T20 World Cup!

One of cricket’s most iconic rivalries lit up the screens at Esoft Uni Fan...

ஐ.சி.சி ஆடவர் T20 உலகக் கிண்ணம் 2026: நுழைவுச்சீட்டு பற்றிய முக்கிய அறிவிப்பு

T20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி மற்றும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ஆகியவற்றுக்கான நுழைவுச்சீட்டுகள் (Tickets) அனைத்தினதும் விற்பனை நிறைவடைந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது.  >>> இரட்டை வெற்றியுடன் T20 உலகக் கிண்ணத்தில் முன்னேறும் இலங்கை வீரர்கள் எனவே மேற்கூறிய இந்தப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்காகப் பொதுமக்கள் நுழைவுச்சீட்டு விற்பனை நிலையங்களுக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்று (15) கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவிருக்கின்றது. ஒருகொடவத்தையில் (எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில்) அமைந்துள்ள இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை நிலையம் நுழைவுச்சீட்டுக்கள் நிறைவடைந்ததன் காரணமாக இன்று மூடப்பட்டிருக்கும். அதேநேரம் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை 16ஆம் திகதி பல்லேகல மைதானத்தில் இடம்பெறும். இப்போட்டிக்கான நுழைவுச்சீட்டுக்களும் நிறைவடைந்துள்ளமையால் இந்தப் போட்டிக்காக கண்டி பலகொல்ல அபிதா மைதானத்தில் அமைந்துள்ள நுழைவுச்சீட்டு விற்பனை நிலையமும் மூடப்பட்டிருக்கும். விடயங்கள் இவ்வாறு காணப்படுவதனால் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுக்களை பெற விரும்புபவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டப்படுகின்றார்கள். >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<

இரட்டை வெற்றியுடன் T20 உலகக் கிண்ணத்தில் முன்னேறும் இலங்கை வீரர்கள்

ஐ.சி.சி ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரில் ஓமான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை இன்று (12)...

WATCH – SSC UNDER LIGHTS: Let’s see what the fans thought!

Last night wasn't just about Pakistan vs. USA; it was about the landmark debut of floodlights...

T20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்து விலகும் வனிந்து ஹஸரங்க

கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) அயர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற T20 உலகக் கிண்ணப் போட்டியில் ஏற்பட்ட தசை உபாதை காரணமாக...

இந்தியா – பாகிஸ்தான் போட்டி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

ICC T20 உலகக்கிண்ணத் தொடரில் இந்தியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஒப்புதல்...

அயர்லாந்தை வீழ்த்தி உலகக் கிண்ணத்தில் வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை

ஐ.சி.சி ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரில் அயர்லாந்துக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை 20 ஓட்டங்களால் த்ரில்...

WATCH – ICC Men’s T20 World Cup 2026 – Captain’s Carnival & Press Conference

The global spotlight turns to the leaders of the game as captains from across...

எசான் மாலிங்க நீக்கம்; அணியில் இணையும் வேகப்பந்துவீச்சாளர்

ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாத்தில் வேகப்பந்துவீச்சாளர் பிரமோத் மதுசான் இணைக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது T20I...

SSC-யில் T20 உலகக் கிண்ண முதல் போட்டி: இலவச அனுமதி

இலங்கையிலும், இந்தியாவிலும் கூட்டாக நடத்தப்படும் பத்தாவது ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டியை...

T20 ලෝක කුසලානයට එන සියලු ක්‍රීඩක සංචිත සහ බලාපොරොත්තු සහගත තරග

2026 විස්සයි විස්ස ලෝක කුසලානය එළඹෙන 07 වැනි දා සිට ආරම්භ කිරීමට සූදානමින් පසු...

Latest articles

Photos – Peterite Cricket League 2026 – Day 1

ThePapare.com | Dilantha Walpola | 08/11/2026 | Editing and re-using images without permission of...

54 Years of Tradition: The Mercantile Rugby Sevens Returns to CR & FC This November

One of Sri Lanka’s oldest sporting traditions returns this November as the Mercantile Rugby...

Photos – Royal College vs. S. Thomas’ College – Blue Derby 2026

ThePapare.com | Waruna Lakmal | 08/11/2026 | Editing and re-using images without permission of...

ආරොන්, සමිරු සහ මෙවිඳු දක්ෂතා දක්වයි

ශ්‍රී ලංකා පාසල් ක්‍රිකට් සංගමය, ශ්‍රී ලංකා ක්‍රිකට් ආයතනයේ ද සහයෝගය ඇති ව සංවිධානය කරන...