இலங்கை ‘ஏ’ அணி முன்னிலையில்

223

இலங்கை ‘ஏ’ இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. தற்போது இலங்கை ‘ஏ’ அணி  பாகிஸ்தான் ‘ஏ’ அணியோடு 4 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடிவருகிறது.

இந்தப் போட்டி கடந்த 3ஆம் திகதி கிரேஸ் ரோட், லீசெஸ்டர் மைதானத்தில் ஆரம்பித்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்ஏ’ அணி முதலில் இலங்கைஏ’ அணியைத் துடுப்பாட அழைப்புவிடுத்தது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை ‘ஏ’ அணி 299/10 (79.5)
மஹேல உடவத்த 64
ரொஷேன் சில்வா 48
சச்சித் பத்திரன 45
மினோத் பனுக்க 33
ஹஸன் அலி 63/4

பாகிஸ்தான் ‘ஏ’ அணி 271/8 (84)
முஹமத் நவாஸ் 62*
பாபர் அசாம் 61
சார்ஜீல் கான் 42
அஷான் பிரியன்ஜன் 25/2
அசித்த பெர்னாண்டோ 42/2
சச்சித் பத்திரன 54/2

இந்த போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் இலங்கைஏ’ அணி 28 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது. அத்தோடு போட்டியின் 3ஆவது நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.