இளையோர் உலகக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை வெளியானது

ICC Men’s U19 World Cup 2026

8
ICC Men’s U19 World Cup 2026

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ணத் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 15 முதல் பெப்ரவரி 6ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த போட்டி தொடருக்கான முழு போட்டி அட்டவணையையும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

>>பங்களாதேஷ் T20I அணியின் உப தலைவராகும் இளம் வீரர்<<

தொடரில் 16 அணிகள் நான்கு குழுக்களாக வகுக்கப்பட்டு விளையாடவுள்ளதுடன், 23 நாட்களில் மொத்தமாக 41 போட்டிகள் நடைபெறவுள்ளன. தொடரானது ஏற்கனவே நடைபெற்ற கட்டமைப்பில் நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் முதன்முறையாக தன்ஷானியா அணி முதன்முறையாக விளையாடவுள்ளதுடன், 2020ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜப்பான் அணி மீள திரும்பியுள்ளது.

இலங்கை அணியானது குழு Cயில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அயர்லாந்து அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இதில் முதல் போட்டியில் ஜனவரி 17ஆம் திகதி ஜப்பான் அணியை எதிர்கொள்ளவுள்ளதுடன், ஜனவரி 19 மற்றும் 23ஆம் திகதிகளில் முறையே அயர்லாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.

இளையோர் உலகக்கிண்ணத் தொடரானது சிம்பாப்வே மற்றும் நமீபியா போன்ற நாடுகளின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டி அட்டவணை

  • 15 January, USA v India, Queens Sports Club, Bulawayo 
  • 15 January, Zimbabwe v Scotland, Takashinga Sports Club, Harare 
  • 15 January, Tanzania v West Indies, HP Oval, Windhoek 
  • 16 January, Pakistan v England, Takashinga Sports Club, Harare 
  • 16 January, Australia v Ireland, Namibia Cricket Ground, Windhoek 
  • 16 January, Afghanistan v South Africa, HP Oval, Windhoek 
  • 17 January, India v Bangladesh, Queens Sports Club, Bulawayo 
  • 17 January, Japan v Sri Lanka, Namibia Cricket Ground, Windhoek 
  • 18 January, New Zealand v USA, Queens Sports Club, Bulawayo 
  • 18 January, England v Zimbabwe, Takashinga Sports Club, Harare 
  • 18 January, West Indies v Afghanistan, HP Oval, Windhoek 
  • 19 January, Pakistan v Scotland, Takashinga Sports Club, Harare 
  • 19 January, Sri Lanka v Ireland, Namibia Cricket Ground, Windhoek 
  • 19 January, South Africa v Tanzania, HP Oval, Windhoek 
  • 20 January, Bangladesh v New Zealand, Queens Sports Club, Bulawayo 
  • 20 January, Australia v Japan, Namibia Cricket Ground, Windhoek 
  • 21 January, England v Scotland, Takashinga Sports Club, Harare 
  • 21 January, Afghanistan v Tanzania, HP Oval, Windhoek 
  • 22 January, Zimbabwe v Pakistan, Takashinga Sports Club, Harare 
  • 22 January, Ireland v Japan, Namibia Cricket Ground, Windhoek 
  • 22 January, West Indies v South Africa, HP Oval, Windhoek 
  • 23 January, Bangladesh v USA, Takashinga Sports Club, Harare 
  • 23 January, Sri Lanka v Australia, Namibia Cricket Ground, Windhoek 
  • 24 January, India v New Zealand, Queens Sports Club, Bulawayo 
  • 24 January, A4 v D4, HP Oval, Windhoek 
  • 25 January, Super Six A1 v D3, Namibia Cricket Ground, Windhoek 
  • 25 January, Super Six D2 v A3, HP Oval, Windhoek 
  • 26 January, B4 v C4, Harare Sports Club, Harare 
  • 26 January, Super Six C1 v B2, Queens Sports Club, Bulawayo 
  • 26 January, Super Six D1 v A2, Namibia Cricket Ground, Windhoek 
  • 27 January, Super Six C2 v B3, Harare Sports Club, Harare 
  • 27 January, Super Six C3 v B1, Queens Sports Club, Bulawayo 
  • 28 January, Super Six, A1 v D2, Harare Sports Club, Harare 
  • 29 January, Super Six D3 v A2, Queens Sports Club, Bulawayo 
  • 30 January, Super Six D1 v A3, Harare Sports Club, Harare 
  • 30 January, Super Six B3 v C1, Queens Sports Club, Bulawayo 
  • 31 January, Super Six B2 v C3, Harare Sports Club, Harare 
  • 01 February, Super Six B1 v C2, Queens Sports Club, Bulawayo 
  • 03 February, First semi-final, Queens Sports Club, Bulawayo 
  • 04 February, Second semi-final, Harare Sports Club, Harare 
  • 06 February, Final, Harare Sports Club, Harare 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<