வெற்றியை விட்டுக் கொடுக்காத போராட்ட வீரன் கிந்துஷன்

232

சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெற்ற 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியஷிப் தொடரில் ஆண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியை 16 நிமிடங்களும் 18.43 செக்கன்களில் பூர்த்தி செய்த வவுனியாவைச் சேர்ந்த சிவநாதன் கிந்துஷன் வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டியின் பிறகு கிந்துஷன் தனது வெற்றி குறித்து ThePapare.com இணையத்தளத்துக்கு தெரிவித்த கருத்து.