ரோஹித் சர்மாவுக்கு 12 இலட்சம் அபராதம்

Indian Premier League 2021

91
IPLT20.COM

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மாவுக்கு, அவரது போட்டிக்கட்டணத்திலிருந்து 12 இலட்சம் ரூபா அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி நேற்றைய தினம் (20) டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது. இந்தப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக செயற்பட்ட ரோஹித் சர்மா, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில், பந்து ஓவர்களை வீசத்தவறிய குற்றச்சாட்டுக்காக அபராதத்தை எதிர்நோக்கியுள்ளார். ரோஹித் சர்மா தன்னுடைய போட்டிக்கட்டணத்தில் 50 சதவீதத்தை…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register