இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் அரை இறுதிப் போட்டிகள் இன்று (23) ஆரம்பமாகியது.
இதில் காலி அணிக்காக சொஹான் டி லிவேராவும், தம்புள்ள அணிக்காக பவன் ரத்நாயகவும் சதம் அடித்து பிராகாசித்திருந்தனர்.
அதேபோல, காலி அணியின் பசிந்து சூரியபண்டாரவும், தம்புள்ள அணியின் கயான் மனீசானும் தத்தமது அணிகளுக்காக அரைச்சதம் அடித்து நம்பிக்கை கொடுத்தனர்.
காலிஎதிர்கண்டி
இளம் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் சொஹான் டி லிவேராவின் அபார சதம் மற்றும் பசிந்து சூரியபண்டாரவின் அரைச் சதத்தின் உதவியுடன் கண்டி அணிக்கு எதிராக காலி அணி ஸ்திரமான ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று ஆரம்பமான முதலாவது அரை இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடி வரும் காலி அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 356 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
22 வயது இளம் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் சொஹான் டி லிவேரா 203 பந்துகளில் 133 ஓட்டங்களை எடுத்து வலுச்சேர்க்க, பசிந்து சூரியபண்டார ஆட்டமிழக்காது 95 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.
இம்முறை தேசிய சுபர் லீக்கில் சொஹான் டி லிவேரா தனது 2ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
கண்டி அணியின் பந்துவீச்சில் அம்ஷி டி சில்வா, லசித் எம்புல்தெனிய மற்றும் சச்சித்ர சேனாநாயக ஆகிய மூவரும் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தியிருந்தனர்.
Result
Match drawn
Team Galle
658/9 (160) & 212/6 (53.3)
Team Kandy
227/10 (59.4) & 299/5 (55.1)
Batsmen
R
B
4s
6s
SR
Sohan de Livera
c Lahiru Udara b Sachithra Perera
133
203
12
0
65.52
Sangeeth Cooray
c Sandun Weerakkody b Lasith Embuldeniya
27
41
4
0
65.85
Lakshan Edirisinghe
c Lahiru Udara b Amshi De Silva
49
89
6
0
55.06
Pasindu Sooriyabandara
not out
214
341
18
0
62.76
Dunith Wellalage
c Raveen Yasas b Lasith Embuldeniya
33
60
3
0
55.00
Pathum Kumara
c Sandun Weerakkody b Lasith Embuldeniya
24
52
3
0
46.15
Suminda Lakshan
c & b Lasith Croospulle
74
97
7
0
76.29
Kavishka Anjula
lbw b Sandun Weerakkody
59
66
5
2
89.39
Praveen Jayawickrama
c Lasith Croospulle b Sachithra Perera
8
16
1
0
50.00
Mohammad Shiraz
lbw b Lasith Croospulle
3
12
0
0
25.00
Extras
34 (b 2 , lb 5 , nb 17, w 10, pen 0)
Total
658/9 (160 Overs, RR: 4.11)
Bowling
O
M
R
W
Econ
Amshi De Silva
18
3
77
1
4.28
Nimsara Atharagalla
15
0
74
0
4.93
Sahan Arachchige
24
1
95
0
3.96
Lasith Embuldeniya
59
2
231
4
3.92
Sachithra Senanayake
32
4
123
2
3.84
Sandun Weerakkody
6
0
28
1
4.67
Lasith Croospulle
6
2
23
1
3.83
Batsmen
R
B
4s
6s
SR
Lasith Croospulle
c Praveen Jayawickrama b Kavishka Anjula
48
66
5
1
72.73
Kasun Vidura Adikari
c Praveen Jayawickrama b Kavishka Anjula
2
13
0
0
15.38
Sandun Weerakkody
c Lakshan Edirisinghe b Mohammad Shiraz
1
2
0
0
50.00
Lahiru Udara
c Sohan de Livera b Kavishka Anjula
12
10
3
0
120.00
Sahan Arachchige
b Sangeeth Cooray
6
31
0
0
19.35
Ahan Wickramasinghe
c Pathum Kumara b Dunith Wellalage
84
123
10
0
68.29
Raveen Yasas
c Lakshan Edirisinghe b Dunith Wellalage
36
89
3
0
40.45
Amshi De Silva
c Lakshan Edirisinghe b Mohammad Shiraz
2
4
0
0
50.00
Lasith Embuldeniya
c Mohammad Shiraz b Kavishka Anjula
9
17
1
0
52.94
Sachithra Perera
b Dunith Wellalage
2
6
0
0
33.33
Nimsara Atharagalla
not out
0
3
0
0
0.00
Extras
25 (b 14 , lb 4 , nb 6, w 1, pen 0)
Total
227/10 (59.4 Overs, RR: 3.8)
Bowling
O
M
R
W
Econ
Kavishka Anjula
15
7
40
4
2.67
Mohammad Shiraz
13
1
44
2
3.38
Praveen Jayawickrama
5
0
26
0
5.20
Sangeeth Cooray
3
1
5
1
1.67
Suminda Lakshan
4
0
22
0
5.50
Asanka Manoj
8
2
20
0
2.50
Dunith Wellalage
11.4
0
52
3
4.56
Batsmen
R
B
4s
6s
SR
Sohan de Livera
lbw b Lasith Embuldeniya
15
17
2
0
88.24
Sangeeth Cooray
c Ahan Wickramasinghe b Amshi De Silva
58
103
4
0
56.31
Lakshan Edirisinghe
c Sachithra Perera b Amshi De Silva
77
118
10
0
65.25
Pathum Kumara
b Lasith Embuldeniya
5
8
1
0
62.50
Suminda Lakshan
lbw b Sachithra Perera
26
51
2
0
50.98
Kavishka Anjula
c Ahan Wickramasinghe b Sahan Arachchige
20
27
2
0
74.07
Dunith Wellalage
not out
2
4
0
0
50.00
Extras
9 (b 0 , lb 1 , nb 7, w 1, pen 0)
Total
212/6 (53.3 Overs, RR: 3.96)
Bowling
O
M
R
W
Econ
Sahan Arachchige
11
0
43
0
3.91
Lasith Embuldeniya
19
1
67
2
3.53
Lasith Croospulle
2
0
11
0
5.50
Amshi De Silva
11
2
53
2
4.82
Sachithra Perera
4.3
1
17
1
3.95
Nimsara Atharagalla
4
0
18
0
4.50
Sandun Weerakkody
2
1
2
0
1.00
Batsmen
R
B
4s
6s
SR
Lasith Croospulle
c Sohan de Livera b Dunith Wellalage
101
102
17
1
99.02
Kasun Vidura Adikari
c Sohan de Livera b Mohammad Shiraz
33
51
4
0
64.71
Sandun Weerakkody
st Sohan de Livera b Praveen Jayawickrama
73
83
10
1
87.95
Ahan Wickramasinghe
c Pathum Kumara b Praveen Jayawickrama
15
19
1
0
78.95
Sahan Arachchige
c Lakshan Edirisinghe b Praveen Jayawickrama
18
21
2
0
85.71
Raveen Yasas
not out
20
37
0
0
54.05
Lahiru Udara
not out
31
23
4
1
134.78
Extras
8 (b 0 , lb 0 , nb 5, w 3, pen 0)
Total
299/5 (55.1 Overs, RR: 5.42)
Bowling
O
M
R
W
Econ
Kavishka Anjula
3
1
11
0
3.67
Praveen Jayawickrama
17
0
98
3
5.76
Sangeeth Cooray
6
1
20
0
3.33
Asanka Manoj
2
0
27
0
13.50
Suminda Lakshan
14.1
0
67
0
4.75
Mohammad Shiraz
3
0
19
1
6.33
Dunith Wellalage
10
1
57
1
5.70
ஜப்னாஎதிர்தம்புள்ள
இளம் வீரர் பவன் ரத்நாயகவின் அபார சதம் மற்றும் கயான் மனீசானின் அரைச் சதம் என்பவற்றின் உதவியுடன் ஜப்னா அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிவரும் தம்புள்ள அணி வலுவான நிலையில் உள்ளது.
கொழும்பு பி. சரா ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் ஜப்னா அணியின் அழைப்பின் பேரில் முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
தம்புள்ள அணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த 20 வயதுடைய இளம் துடுப்பாட்ட வீரர் பவன் ரத்நாயக சதம் கடந்து 117 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, கயான் மனீசான் 51 ஓட்டங்களை எடுத்தார்.
இதன்படி, இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் சனோஜ் தர்ஷிக 45 ஓட்டங்களையும், அஷான் பிரியன்ஜன் 29 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று களத்தில் இருந்தனர்.
ஜப்னா அணியின் பந்துவிச்சில் சஷிக துல்ஷான் மற்றும் ஏஷான் மாலிங்க ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.
இரண்டு போட்டிகளினதும் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை (24) தொடரும்.