இலங்கை கிரிக்கெட் சபை (SLC) உள்ளூர் கழக கிரிக்கெட் வீரர்களுக்காக ஒழுங்கு செய்திருக்கும் தேசிய சுபர் லீக் (NSL) நான்கு நாட்கள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளும் நிறைவடைந்திருக்கும் நிலையில் கண்டி, காலி அணிகள் அபார வெற்றிகளைப் பதிவு செய்திருக்கின்றன.
தொடரின் முதல் போட்டியாக அமைந்த கண்டி, கொழும்பு அணிகள் இடையிலான மோதல் SSC அரங்கில் நிறைவடைந்தது.
இப்போட்டியில் கண்டி அணி இன்னிங்ஸ் மற்றும் 279 ஓட்டங்களால் வெற்றி பெற்று, புதிய பருவத்தில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்து கொண்டது.
போட்டியில் முதலில் துடுப்பாடப் பணிக்கப்பட்ட கொழும்பு அணி 64.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 214 ஓட்டங்கள் எடுத்தது. கொழும்பு அணியின் துடுப்பாட்டத்தில் பிரபாத் ஜயசூரிய அரைச்சதம் (51) விளாச, கண்டி அணிக்காக லசித் எம்புல்தெனிய 5 விக்கெட்டுக்களையும், நிம்சார அத்தரகல 4 விக்கெட்டுக்களையும் சுருட்டினர்.
பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த கண்டி அணி ஓசத பெர்னாண்டோவின் அபார இரட்டைச் சதம் (201) மற்றும் சந்துன் வீரக்கொடியின் சதம் (144) என்பவற்றின் உதவியோடு 9 விக்கெட்டுக்களை இழந்து 569 ஓட்டங்களை எடுத்து தமது ஆட்டத்தை நிறுத்தியது.
இதனையடுத்து 314 ஓட்டங்கள் பின்தங்கியவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த கொழும்பு அணி இம்முறை 74 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து போட்டியில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. கண்டி அணிக்காக மீண்டும் பந்துவீச்சில் அசத்திய லசித் எம்புல்தெனிய இம்முறையும் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியதோடு, போட்டியில் மொத்தமாக 10 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.
Result
Team Colombo
214/10 (64.5) & 72/10 (24.4)
Team Kandy
565/9 (109.1)
Batsmen
R
B
4s
6s
SR
Nipun Dhananjaya
c Sahan Arachchige b Nimsara Atharagalla
16
45
1
0
35.56
Avisha Fernando
c Lahiru Udara b Amshi De Silva
10
12
1
0
83.33
Nuwanidu Fernando
b Nimsara Atharagalla
9
16
2
0
56.25
Navindu Nirmal
c Lahiru Udara b Lasith Embuldeniya
7
32
0
0
21.88
Roshane Silva
lbw b Lasith Embuldeniya
21
50
3
0
42.00
Manoj Sarathchandra
c Amshi De Silva b Lasith Embuldeniya
10
13
2
0
76.92
Lakshitha Manasinghe
c Sahan Arachchige b Nimsara Atharagalla
14
12
3
0
116.67
Nisala Tharaka
c Sahan Arachchige b Nimsara Atharagalla
38
99
3
0
38.38
Isitha Dew Wijesundara
c Oshada Fernando b Lasith Embuldeniya
14
21
2
0
66.67
Prabath Jayasuriya
c Lasith Croospulle b Lasith Embuldeniya
51
84
5
1
60.71
Kalana Perera
not out
0
5
0
0
0.00
Extras
24 (b 8 , lb 7 , nb 0, w 9, pen 0)
Total
214/10 (64.5 Overs, RR: 3.3)
Bowling
O
M
R
W
Econ
Amshi De Silva
11
2
41
1
3.73
Lasith Embuldeniya
29.5
8
60
5
2.03
Ashian Daniel
5
0
15
0
3.00
Nimsara Atharagalla
15
1
62
4
4.13
Sahan Arachchige
4
0
21
0
5.25
Batsmen
R
B
4s
6s
SR
Lasith Croospulle
c Roshane Silva b Nisala Tharaka
29
25
3
0
116.00
Kasun Vidura Adikari
c Manoj Sarathchandra b Kalana Perera
1
8
0
0
12.50
Oshada Fernando
c Nipun Dhananjaya b Nisala Tharaka
201
287
23
1
70.03
Sandun Weerakkody
c Isitha Dew Wijesundara b Nisala Tharaka
144
154
18
4
93.51
Lahiru Udara
c Manoj Sarathchandra b Lakshitha Manasinghe
9
10
1
0
90.00
Sahan Arachchige
run out ()
32
51
1
0
62.75
Ahan Wickramasinghe
c Manoj Sarathchandra b Nisala Tharaka
107
95
14
3
112.63
Amshi De Silva
b Prabath Jayasuriya
0
5
0
0
0.00
Ashian Daniel
not out
8
31
0
0
25.81
Lasith Embuldeniya
c Manoj Sarathchandra b Nisala Tharaka
0
2
0
0
0.00
Extras
34 (b 15 , lb 1 , nb 12, w 6, pen 0)
Total
565/9 (109.1 Overs, RR: 5.18)
Bowling
O
M
R
W
Econ
Kalana Perera
17
2
69
1
4.06
Isitha Dew Wijesundara
15
2
76
0
5.07
Nisala Tharaka
22.1
1
112
5
5.07
Prabath Jayasuriya
31
2
172
1
5.55
Lakshitha Manasinghe
15
0
79
1
5.27
Nuwanidu Fernando
7
0
33
0
4.71
Nipun Dhananjaya
2
0
8
0
4.00
Batsmen
R
B
4s
6s
SR
Nipun Dhananjaya
lbw b Amshi De Silva
4
29
0
0
13.79
Avisha Fernando
c Lahiru Udara b Nimsara Atharagalla
5
14
1
0
35.71
Nuwanidu Fernando
c Lasith Embuldeniya b Amshi De Silva
15
17
3
0
88.24
Navindu Nirmal
c Nimsara Atharagalla b Lasith Embuldeniya
0
5
0
0
0.00
Roshane Silva
c & b Ashian Daniel
5
13
0
0
38.46
Manoj Sarathchandra
c Kasun Vidura Adikari b Lasith Embuldeniya
18
36
3
0
50.00
Lakshitha Manasinghe
c Kasun Vidura Adikari b Lasith Embuldeniya
0
13
0
0
0.00
Nisala Tharaka
b Lasith Embuldeniya
0
1
0
0
0.00
Prabath Jayasuriya
st Lahiru Udara b Lasith Embuldeniya
11
10
1
1
110.00
Isitha Dew Wijesundara
b Ashian Daniel
7
10
0
0
70.00
Extras
7 (b 4 , lb 1 , nb 0, w 2, pen 0)
Total
72/10 (24.4 Overs, RR: 2.92)
Bowling
O
M
R
W
Econ
Amshi De Silva
7
1
12
2
1.71
Nimsara Atharagalla
5
2
14
1
2.80
Lasith Embuldeniya
7.4
1
26
5
3.51
Ashian Daniel
5
1
15
2
3.00
காலி எதிர் தம்புள்ளை
காலி மற்றும் தம்புள்ளை அணிகள் இடையிலான மோதல் கொழும்பு ஆர்.பிரேமதாச அரங்கில் நடைபெற்றதோடு இப்போட்டியில் காலி அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ஓட்டங்களால் வெற்றியைப் பதிவு செய்தது.
இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய தம்புள்ளை அணியினர் முதல் இன்னிங்ஸிற்காக 155 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தனர். காலி அணிக்காக பந்துவீச்சில் கவிஷ்க அஞ்சுல 5 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.
பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய காலி அணி அஞ்செலோ மெதிவ்ஸ் (82), ரமேஷ் மெண்டிஸ் (60) மற்றும் கவிஷ்க அஞ்சுல (69) ஆகியோரது அரைச்சதங்களுடன் முதல் இன்னிங்ஸில் 339 ஓட்டங்களை எடுத்தது. மறுமுனையில் தம்புள்ளை அணிக்காக விஷ்வ பெர்னாண்டோ மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டினர்.
தொடர்ந்து 184 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த தம்புள்ளை அணி இம்முறை 114 ஓட்டங்களுடன் சுருண்டு, இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.
காலி அணிக்காக இம்முறை பந்துவீச்சில் அசத்திய ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி தனது தரப்பு வெற்றியை உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.