ஐ.சி.சி அணிகளுக்கான ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 தரவரிசை

578
ICC RANKINGS - TEST, ODI, T20

சர்வதேச கிரிக்கட் கவுன்சில் இவ்வாரம் வெளியிட்டுள்ள அணிகளுக்கான தரவரிசைப் பட்டியல்

மே மாதம் 03ஆம் திகதி வெளியிடப்பட்ட ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை

நாடு புள்ளிகள்
1. அவுஸ்திரேலியா 118
2. இந்தியா 112
3. பாகிஸ்தான் 111
4. இங்கிலாந்து 105
5. நியுசிலாந்து 98
6. தென் ஆபிரிக்கா 92
7. இலங்கை 88
8. மேற்கிந்திய தீவுகள் 65
9. பங்களாதேஷ் 57
10. சிம்பாப்வே 12

மே மாதம் 04ஆம் திகதி வெளியிடப்பட்ட ஐ.சி.சி ஒருநாள் தரவரிசை

நாடு புள்ளிகள்
1. அவுஸ்திரேலியா 124
2. நியுசிலாந்து 113
3. தென் ஆபிரிக்கா 112
4. இந்தியா 109
5. இலங்கை 104
6. இங்கிலாந்து 103
7. பங்களாதேஷ் 98
8. மேற்கிந்திய தீவுகள் 88
9. பாகிஸ்தான் 87
10. ஆப்கானிஸ்தான் 51

மே மாதம் 04ஆம் திகதி வெளியிடப்பட்ட ஐ.சி.சி டி20 தரவரிசை

நாடு புள்ளிகள்
1. நியுசிலாந்து 132
2. இந்தியா 132
3. மேற்கிந்திய தீவுகள் 122
4. தென் ஆபிரிக்கா 119
5. இங்கிலாந்து 114
6. அவுஸ்திரேலியா 110
7. பாகிஸ்தான் 104
8. இலங்கை 98
9. ஆப்கானிஸ்தான் 78
10. பங்களாதேஷ் 74

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்