மற்றுமொரு போட்டியைத் தவறவிடும் அம்பத்தி ராயுடு

19
IPL

காயம் காரணமாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியுடன் சென்னை அணியின் கடைசி போட்டியில் விளையாடாத அம்பத்தி ராயுடு, அடுத்த லீக் போட்டியிலும் விளையாட மாட்டார் என சென்னை சுப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது. நடப்பு ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியிலேயே மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி கொண்டது.  டோனியின் தலைமைத்துவத்தை கடுமையாக விமர்சித்த கம்பீர் மும்பை இந்தியன்ஸ் அணியுடனான இந்த வெற்றிக்கு…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login