சர்வதேச போட்டிகளை ஆரம்பிக்க நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு அனுமதி

28
New Zeland Cricket

நியூசிலாந்து அணியின் இந்த பருவகாலத்துக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஆண்டின் இறுதியில் மீண்டும் ஆரம்பிப்பதற்கான அனுமதியை நியூசிலாந்து அரசாங்கம் வழங்கியுள்ளது.  நியூசிலாந்து அரசாங்கம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான தொடர்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது. குறித்த இந்த தொடர்களுக்கான போட்டி அட்டவணை அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. >> இலங்கை வரவிருந்த பங்களாதேஷ் வீரருக்கு கொவிட்-19…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login