இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணியின் தவறுகள் மற்றும் இந்திய அணிக்கான சாதகத்தன்மைகள் குறித்து கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தளத்தின் விளையாட்டு ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.
இலகு வெற்றியினைப் பதிவு செய்த இந்தியா
“வீரர்கள் என்ற ரீதியில் நாட்டுக்காக விளையாட வேண்டும்” – ஷானக