உலகக் கிண்ணம் வென்றால் திருமணம் முடிப்பேன் – ரஷீட் கான்

1370

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்தை வென்ற பிறகே தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷீட்  கான் தெரிவித்துள்ளார்.    கடந்த 2015ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணியில் அறிமுகமான ரஷீட் கான், ஆப்கானிஸ்தான் அணியின் மிக முக்கிய வீரராக திகழ்ந்து வருவதோடு, சமகால கிரிக்கெட் உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவராகவும், T20 பந்துவீச்சாளர்களில் நம்பர் 1 பந்துவீச்சாளராகவும் திகழ்ந்து வருகிறார்.   CPL வீரர்கள் வரைவில்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register