111ஆவது வடக்கின் சமரில் Jathusan இன் போராட்ட துடுப்பாட்டம்

 கடந்த 2017ஆம் ஆண்டில் நடைபெற்று முடிந்த வடக்கின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டியில் யதுஷன் 70 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.