29 அணிகள் பங்குபற்றும் MCA T10 சுப்பர் லீக் தொடர்

MCA T10 Super League Cricket Tournament 2025

8
MCA T10 Super League Cricket Tournament 2025

வர்த்தக கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான MCA T10 சுப்பர் லீக் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

MCA Tier ‘A’ பிரிவுக்காக நடைபெறும் இந்தத் தொடரில் CDB “A”, Hayley’s Group “A”, DPMC “A”, DFCC Bank மற்றும் Sampath Bank ஆகிய ஐந்து அணிகள் பங்குபற்றவுள்ளதுடன், ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் ஒன்றையொன்று எதிர்கொள்ளும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.

இதற்கிடையில், MCA Tier ‘B’ பிரிவு பிரிவில் 24 அணிகள் பங்கேற்கவுள்ளன. 6 குழுக்களாக நடைபெறும் இந்தப் பிரிவில் ஒவ்வொரு அணியும் தங்களது குழுக்களில் ஒன்றையொன்று எதிர்த்தாடும். ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிப் சுற்றுக்கு தகுதிபெறும்.

காலிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிகள் ஜூன் 29 ஆம் திகதி நடைபெறும் அரையிறுதிப் போட்டிகளில் மோதும். அரையிறுதிப் போட்டியில் தோல்வியடையும் அணிகள் 3ஆவது இடத்திற்கான பிளே-ஆப் போட்டியில் விளையாடும். அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிகள் அதே நாளில் நடைபெறும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

இதேவேளை, Tier ‘A’ மற்றும் Tier ‘B’ பிரிவு பிரிவுகளுக்கான போட்டிகள் ஜுன் 21ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Participating Teams
01 CDB “A”
02 Hayley’s Group “A”
03 DPMC “A”
04 DFCC Bank
05 Sampath Bank

Schedule – MCA T10 Super League Cricket Tournament (Tier A)

21st June
Sampath Bank Vs Hayley’s Group “A”  

Moors Ground

DFCC Bank Vs CDB “A”
CDB “A” Vs Sampath Bank
DPMC “A” Vs DFCC Bank
22nd June
Sampath Bank Vs DPMC “A”  

 

MCA Ground

CDB “A” Vs Hayley’s Group “A”
Hayley’s Group “A” Vs DPMC “A”
Sampath Bank Vs DFCC Bank
28th June
  DPMC “A” Vs CDB “A”  

MCA Ground

 

MCA Ground

     Hayley’s Group “A” Vs      DFCC Bank
 29th June
3rd Place Play Off League No 03 Vs League No 04 CCC Ground Colombo
  Final League No 01 Vs League No 02

 

GROUP A GROUP B GROUP C GROUP D GROUP E GROUP F
Star Garment PH Plantation English Tea Shop St Joseph’s Hospital Allianz Insu. Akbar Brother
Ceylon Tobacco NDB Recovery Room D.S.I Group Peoples Leasing Ansell Textile
NTB CIC Unilever SL Maliban Biscuits S.A. Technology Abans PLC
Hayley’s “B” HNB “B” Mclarance PLC Seylan Bank G.S. Health Sitrek Group

 Schedule – MCA T10 Super League Cricket Tournament (Tier B)

21st June
Star Garments Vs Ceylon Tobacco  

DSS Ground Colombo

Hayley’s Group “B” Vs NTB
NTB Vs Star Garments
Ceylon Tobacco Vs Hayley’s Group “B”
St Joseph’s Hospitals Vs D. Samson Industries  

Dharmapala Ground Pannipitiya

Seylan Bank Vs Maliban Biscuits
Maliban Biscuits Vs St Joseph’s Hospitals
D. Samson Industries Vs Seylan Bank
Power Hand Plantation Vs NDB  

Nalanda College Ground

HNB “B” Vs CIC Group
CIC Group Vs Power Hand Plantation
NDB Vs HNB “B”
22nd June
Allianz Insurance Vs Peoples Leasing  

DSS Ground Colombo

George Stuwart Health Vs South Asian Technology
South Asian Technology Vs Allianz Insurance
Peoples Leasing Vs George Stuwart Health
English Tea Shop Vs The Recovery Room Nalanda Ground Colombo
Mclarance PLC Vs Unilever SL
Unilever SL Vs English Tea Shop
The Recovery Room Vs Mclarance PLC
Akbar Brothers Vs Ansell Textile Dharmapala Ground Pannipitiya
Sitrek Group Vs Abans PLC
Abans PLC Vs Akbar Brothers
Ansell Textile Vs Sitrek Group
Power Hand Plantation Vs HNB “B” St Joseph’s

Ground Colombo

CIC Group Vs NDB
Seylan Bank Vs St Joseph’s Hospitals
Maliban Biscuits Vs D. Samson Industries
28th June
Akbar Brothers Vs Sitrek Group Dharmapala Ground Pannipitiya
Abans PLC Vs Ansell Textile
Allianz Insurance Vs George Stuwart Health
South Asian Technology Vs Peoples Leasing
English Tea Shop Vs Mclarance Group  

DE Mazenod Ground Kandana

The Recovery Room Vs Unilever SL
Hayley’s Group “B” Vs Star Garments
NTB Vs Ceylon Tobacco
29th June
Quarter Final 1 League No 01 Vs League No 08  

MCA Ground

Quarter Final 2 League No 04 Vs League No 05
Semi Final 1 Winner QF -01 Vs Winner QF -02
Quarter Final 3 League No 03 Vs League No 06  

Nalanda Ground Colombo

Quarter Final 4 League No 02 Vs League No 07
Semi Final 2 Winner QF -03 Vs Winner QF -04
29th June
3rd Place Playoff Loser SF -01 Vs Loser SF -02  

 

CCC Ground Colombo

Final Winner SF -01 Vs Winner SF -02

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<