இறுதி நேரத்தில் எழுச்சி பெற்ற பெல்ஜியம் பிரேசிலுடனான காலிறுதிக்கு முன்னேற்றம்

1201
 
பிஃபா உலகக் கிண்ண நொக் அவுட் போட்டியில் அபாரமான முறையில் மீள் எழுச்சி பெற்ற பெல்ஜியம் அணி கடைசி நேரத்தில் வெற்றி கோலை பெற்று ஜப்பானை 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ரெஸ்டொவ் அரங்கில் ரஷ்ய நேரப்படி திங்கட்கிழமை (02) நடந்த போட்டியில் ஜப்பான் அணி 2-0 என முன்னிலை பெற்று வெற்றி வாய்ப்பை நெருங்கி இருந்தபோது பெல்ஜியம் அணி அடுத்தடுத்து இரண்டு…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register