Video – தேசிய மெய்வல்லுனரில் முதல் வெற்றியைப் பதிவுசெய்த யாழ். மாணவி டக்சிதா

1053

சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.40 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப்; பதக்கம் வென்ற வட மாகாணத்தைச் சேர்ந்த மற்றும் இளம் வீராங்கனையான என். டக்சிதா மற்றும் அவரது பயிற்சியாளர் கோ. கணாதீபன், ஆகிய இருவரும் வெற்றியின் பின்னர் ThePapare.com இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலைப் பார்க்கலாம்.