இலங்கை விளையாட்டுத்துறையில் அதிகம் ஆதிக்கம் செலுத்தக்கூடியதும், இரசிகர்களை அதிகம் கவர்ந்த விளையாட்டாக பார்க்கப்படுவது இலங்கையின் கிரிக்கெட் ஆகும்.
கடந்த தசாப்த காலத்தை எடுத்துக்கொண்டால் பல சவால்களையும், தோல்விகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டிருந்த இலங்கை அணிக்கு நிறைவுபெற்ற...