Video – மாலிங்கவின் ஓய்வின் பின் இலங்கை அணியின் நிலை என்ன? Cricket Kalam 22

2021
இலங்கை அணியின் உலகக் கிண்ண பயணம், உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் அணி, இலங்கை அணியின் எதிர்வரும் பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்கள் மற்றும் லசித் மாலிங்கவின் ஓய்வு உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜெயப்பிரகாஷ்…