WATCH – இரண்டு கைகளாலும் பந்துவீசும் சுழல் பந்துவீச்சாளருக்கு டெஸ்ட் அறிமுகம்? | Sports Field

5

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் விளையாட வாய்ப்புள்ள இலங்கை வீரர்கள் தொடர்பில் கலந்துரையாடும் எமது இணையத்தள ஊடகவியலாளர்களான ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் றிஷாட்.