WATCH – நமீபியா போட்டியில் தோல்வியடைந்தமைக்கான காரணத்தை கூறும் ஷானக!

783

அவுஸ்திரேலியாவில் ஆரம்பித்துள்ள T20 உலகக்கிண்ணத் தொடரின் நமீபிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தமை தொடர்பில் கூறும் அணித்தலைவர் தசுன் ஷானக (தமிழில்)