WATCH – ஆசியக் கிண்ண வெற்றி T20 உலகக் கிண்ணத்தில் ஆதிக்கம் செலுத்துமா?

523

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற ஆசியக் கிண்ண  கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி சம்பியனாகியமை, இலங்கை அணியின் முன்னேற்றங்கள், தவறுகள் மற்றும் உலகக் கிண்ணத்துக்கான ஆயத்தத்துக்கு இந்த வெற்றிகள் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தும் என்பன தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.