WATCH – துடுப்பாட்ட அணுகுமுறையில் தவறிழைத்ததா இலங்கை அணி?

335

இந்தி அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி விளையாடிய விதம், இந்திய அணிக்கு எதிரான தொடரில் இலங்கை அணி செய்த தவறுகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாரள் ஷார்மீகன் ஸ்ரீதரன்.