WATCH – இலங்கை அணியின் தோல்விக்கு காரணம் பிரகாசிப்பா? தலைமைத்துவமா?

1143

இந்திய அணிக்கு எதிரான முதல் T20I போட்டியில் இலங்கை அணி விளையாடிய விதம், தசுன் ஷானகவின் தலைமைத்துவம் மற்றும் களத்தடுப்பு தவறுகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட எமது இணையத்தளத்தின் ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.