VideosTamil Video – இளம் வீரர்கள் மீது நம்பிக்கை வைக்கும் அஞ்செலோ பெரேரா! By Admin - 12/08/2021 522 FacebookTwitterPinterestWhatsApp இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ள, டயலொக் அழைப்பு T20 லீக் தொடரில், நாளை நடைபெறவுள்ள SLC ரெட்ஸ் மற்றும் SLC ப்ளூஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி தொடர்பாக கருத்து வெளியிட்ட தினேஷ் சந்திமால் மற்றும் அஞ்செலோ பெரேரா. (தமிழில்)