Video – பெதும் நிசங்க, அஷேன் பண்டார ஆகியோரை புகழும் மிக்கி ஆர்தர்

Sri Lanka tour of West Indies 2021

375

இலங்கை அணியின் இளம் வீரர்களான பெதும் நிசங்க மற்றும் அஷேன் பண்டார ஆகியோரின் திறமைகள் மற்றும் லசித் மாலிங்கவிடம் எதிர்பார்க்கும் விடயங்கள் தொடர்பில் கூறும் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் (தமிழில்)