Video – 1996 உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு முக்கிய காரணம் என்ன? – குமார் தர்மசேன

Thepapare Legends

386

இலங்கை கிரிக்கெட் அணி 1996ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரை வெற்றிக்கொள்வதற்கு, 1995ம் ஆண்டு பாகிஸ்தான் தொடர் எவ்வளவு முக்கியமானது என்பதை வெளிப்படுத்தும் முன்னாள் வீரரும், தற்போதைய ஐசிசி நடுவருமான குமார் தர்மசேன (தமிழில்)

Read : IPL வீரர்கள் ஏலத்தில் இடம்பிடித்துள்ள வியாஸ்காந்த்

Also Read : இலங்கை கிரிக்கெட் வீரர்களின் PCR பரிசோதனை முடிவுகள் வெளியானது