Video – இங்கிலாந்தை வீழ்த்த இலங்கை அணி செய்தது என்ன? – Cricket Kalam 19

656
உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இலங்கை அணியின் த்ரில் வெற்றி, இலங்கை அணி வீரர்களின் பங்களிப்பு, லசித் மாலிங்கவின் அபார பந்துவீச்சு, இலங்கை அணியின் உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிக்கான வாய்ப்பு மற்றும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான அடுத்தப் போட்டி உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜெயப்பிரகாஷ்…