முதல் முறையாக உலகக் கிண்ணத்தை வென்று வரலாறு படைத்த இங்கிலாந்து, தர்ஜினியின் கோல் மழையினால் வலைப்பந்தாட்ட உலகக் கிண்ணத்தில் முதல் வெற்றியை ருசித்த இலங்கை அணி, மேற்கு ஆசிய பேஸ்போல் தொடரில் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற இலங்கை அணி உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டத்தை அலங்கரிக்கின்றன.