Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 56

201

ஐ.சி.சியின் செவிப்புலனற்றோருக்கான உலக டி-20 உலகக் கிண்ணத்தை முதற்தடவையாகக் கைப்பற்றிய இலங்கை அணி, நூற்றாண்டு விழா காணும் சோண்டர்ஸ் கழகத்தை வீழ்த்தி 3ஆவது தடவையாக எப்.ஏ கிண்ண சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை இராணுவ அணி, டயலொக் றக்பி லீக் தொடரின் நான்காவது வாரத்திலும் முன்னிலை பெற்ற கண்டி கழகம் உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare விளையாட்டுக் கண்ணோட்டத்தை அலங்கரிக்கின்றன.