10ஆவது இந்து மைந்தர்களின் பெரும் சமர் வெற்றி தொடர்பில் தலைவர் கேனீஷன்

265
கொழும்பு பி. சரா ஓவல் மைதானத்தில் கடந்த 8ம் மற்றும் 9ம் திகதிகளில் நடைபெற்ற யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணிக்கு எதிரான 10ஆவது இந்துக்களின் பெரும் சமரில் பெற்றுக்கொண்ட வெற்றி தொடர்பில், பம்பலப்பிட்டி இந்து கல்லூரி அணியின் தலைவர் சண்முகதாஸன் கேனீஷன் எமது www.thepapare.com  இணையத்தளத்துக்கு வழங்கிய நேர்காணல்.