ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 35

79

பெரேராக்களின் இணைப்பாட்டத்தினால் மேற்கிந்திய மண்ணில் வரலாறு படைத்த இலங்கை அணி, ஒரே நாளில் நிறைவுக்கு வந்த மெஸ்ஸி, ரொனால்டோவின் உலகக் கிண்ண கனவு, எட்டு வருடங்களுக்குப் பிறகு ஜனாதிபதி கிண்ண றக்பி தொடரின் சம்பியனாகிய புனித பேதுரு கல்லூரி உள்ளிட்ட தகவல்களை இந்த வார விளையாட்டுக் கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.