இந்திய மகளிர் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட T20I கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை மகளிர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தின் தலைவியாக தொடர்ந்தும் சமரி அத்தபத்து செயற்படவுள்ளதுடன், உதவி தலைவியாக ஹர்ஷிதா சமரவிக்ரம பெயரிப்பட்டுள்ளார்.
டிசம்பர் 21, 23, 26, 28 மற்றும் 30 ஆகிய திகதிகளில் ஐந்து T20I சர்வதேச போட்டிகள் நடைபெறவுள்ளன....
இலங்கை மகளிர் கிரிக்கெட்டின் உயர் செயற்திறன் அபிவிருத்தி ஆலோசகராக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேவிட் பூன் நியமிக்கப்பட்டுள்ளார்.
லீசெஸ்டர்சையர்...