மார்ச் மாதம் பூராகவும் நாட்டின் பல பாகங்களிலும் விறுவிறுப்பாக இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் சமர்கள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், அப்போட்டிகளின் போது காணக்கிடைத்த அபார துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு ஆகியவற்றின் தொகுப்பு உங்களுக்காக.
சரணநாணயக்காரமற்றும்நவீன்குணவர்தன
இசிபதனகல்லூரிமற்றும்தர்ஸ்டன்கல்லூரிஅணிகள்மோதிக்கொண்டசகோதரர்களின்சமர்சமநிலையில்நிறைவடைந்தது. எனினும், தர்ஸ்டன்கல்லூரியானதுமுதல்இன்னிங்ஸ்வெற்றியைதனதாக்கிக்கொண்டது. தர்ஸ்டன்கல்லூரிசார்பாகதுடுப்பாட்டத்தில்சரணநாணயக்காரஇரண்டுஅரைச் சதங்களையும் (58, 55), பந்து வீச்சில்நவீன்குணவர்தனமொத்தமாக 8 விக்கெட்டுக்களையும் (5/33, 3/31) பெற்றுஅணிக்குதங்களதுபங்களிப்புக்களைவழங்கியிருந்தனர்.
இம்முறை இடம்பெற்ற 111 ஆவது வடக்கின்மாபெரும்சமரில்தனதுஅபாரபந்து வீச்சின்மூலம்சென்ஜோன்ஸ்கல்லூரியைவெற்றிக்குஅழைத்துச்சென்றகனகரத்தினம்கபில்ராஜ்மொத்தமாக 10 விக்கெட்டுக்களை சாய்த்துஅசத்தினார். வலதுகைவேகப்பந்துவீச்சாளரானகபில்ராஜ்முதல்இன்னிங்சில் 39 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும்இரண்டாவதுஇன்னிங்சில் 28 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களையும்வீழ்த்தி, யாழ்மத்தியகல்லூரிய கல்லூரியை இன்னிங்ஸ் தோல்வியடையச் செய்ய பெரிதும் பங்காற்றினார்.
வசன்தன் ஜதுசன்
வடக்கின்மாபெரும்சமரில் சென்ஜோன்ஸ்கல்லூரியின் முதல் இன்னிங்சிற்கு பெரிதும் பலம் கொடுத்த ஒரு துடுப்பாட்டமாக வசன்தன் ஜதுசனின் ஆட்டம் இருந்தது. நிதானம் கலந்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், எதிரணியின் பந்து வீச்சை வியூகத்துடன் எதிர்கொண்டு 70 ஓட்டங்களைக் குவித்தார். இவரது இந்த ஓட்டங்கள் மத்திய வரிசையை பலப்படுத்தும் விதத்தில் அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
மலையகத்தின் 100 ஆவதுநீலங்களின்மாபெரும்சமரில்திரித்துவக்கல்லூரிசார்பாகபாரியஇணைப்பாட்டமொன்றைபகிர்ந்துகொண்டஹசிதபோயகொடமற்றும்ஷனோகீத்ஷண்முகநாதன்ஆகியோர் முறையே 90 மற்றும் 83 ஓட்டங்களைகுவித்துஅசத்தியிருந்தனர். எனினும்மழையின்குறுக்கீட்டினால்புனிதஅந்தோனியார்கல்லூரியானதுபோட்டியைஒருவாறாகசமநிலையில்நிறைவுசெய்துகொண்டது.