பாடசாலை ரக்பி லீக் தொடரில் 14 வருடங்களுக்கு பின்னர் முதல் பிரிவிற்கு (டிவிஷன் A) தகுதி பெற்றிருக்கும் கொழும்பு ஸாஹிரா கல்லூரி, பிரபல அணிகளுக்கு சிறந்த சவாலை வழங்கி சம்பியன் பட்டத்திற்கு முயற்சி செய்யும் நோக்குடன் இம்முறை இடம்பெறவுள்ள தொடரில் களமிறங்கவுள்ளது. கல்லூரியின் ரக்பி வரலாறு இலங்கையில் முதன்முதலில் ரக்பி விளையாட்டை அறிமுகப்படுத்திய நான்கு பாடசாலைகளில் ஒன்றான ஸாஹிரா கல்லூரி, ஏறத்தாழ 90 வருடங்களாக ரக்பி விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றது.…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login