Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 48

354

பங்களாதேஷ் அணிக்கு ஏமாற்றம் கொடுத்து 7ஆவது தடவையாகவும் ஆசியக் கிண்ணத்தைக் கைப்பற்றிய இந்திய அணி, ரெட்புல பல்கலைக்கழக உலகக் கிண்ணத்தை இரண்டாவது தடவையாகவும் கைப்பற்றிய இலங்கையின் பி.எம்.எஸ் பல்கலைக்கழகம், வருடத்தின் அதி சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை முதற்தடவையாக தட்டிச் சென்ற குரோஷியாவின் லூகா மொட்ரிட்ச் உள்ளிட்ட செய்திகளை இவ்வார ThePapare விளையாட்டுக் கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.