WATCH – 2023 LPL இற்கு வரும் உலகின் முன்னணி கிரிக்கெட் பிரபலங்கள்! | Lanka Premier League

1268

இலங்கையில் எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்காக மேற்கிந்திய தீவுகளின் கீரன் பொல்லார்ட், டுவைன் பிராவோ மற்றும் பங்களாதேஷின் சகீப் அல் ஹஸன் போன்ற முன்னணி வீரர்கள் பதிவுசெய்துள்ளனர். இதுதொடர்பிலான விசேட தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.