WATCH – EMERGING ASIA CUP இல் இலங்கை அணி சாதித்ததா? சறுக்கியதா?

555

எட்டு அணிகள் பங்குபற்றிய 5ஆவது வளர்ந்துவரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் கடந்த வாரம் இலங்கையில் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது. இந்தப் போட்டித் தொடரில் இலங்கை அணி விட்ட தவறுகள், இலங்கை அணி வீரர்கள் வெளிப்படுத்திய திறமைகள் குறித்த தொகுப்பை இந்தக் காணொளியில்; பார்ப்போம்.