WATCH – விக்கெட் காப்பாளராக இருப்பதற்கான காரணத்தைக் கூறும் Dinesh Chandimal!

519

டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் விக்கெட் காப்பாளராக செயல்படுவது, முன்வரிசையில் விளையாடி மீண்டும் 6ஆம் இலக்கத்தில் களமிறங்குவது மற்றும் மிக்கி ஆர்தரின் சேவை குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை வீரர் தினேஷ் சந்திமால்! (தமிழில்)