WATCH – இலங்கை வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தை விமர்சிக்கும் கிரேண்ட் பிளவர்!

266

மே.தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடிய விதம் தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரேண்ட் பிளவர். (தமிழில்)