WATCH – மீண்டும் FORM க்கு திரும்பியதற்கான காரணத்தைக் கூறும் திமுத்!

269

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான ஆயத்தம், இலங்கையின் அணியின் வியூகம் மற்றும் தனது துடுப்பாட்ட Form தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன. (தமிழில்)