இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் திறமைகளை வெளிப்படுத்திய வனிந்து ஹஸரங்க, மினோத் பானுக மற்றும் மொஹமட் சிராஸ் தொடர்பில் ThePapare.com இணையத்தளம் வழங்குகின்ற விசேட தொகுப்பை இந்த காணொளியில் பார்க்கலாம்.

















