WATCH – IPL தொடருக்காக PSL ஐ விட்டு வெளியேறினாரா Wanindu Hasaranga?

218

பாகிஸ்தான் சுபர் லீக் T20 தொடர் தற்போது நடைபெற்று வருவதுடன், இந்த தொடரில் இருந்து இலங்கை அணியின் முன்னணி வீரர்களான வனிந்து ஹஸரங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் விலகியுள்ளனர். இந்த 2 வீரர்களும் PSL தொடரில் விளையாடாததற்கு என்ன காரணம்? இதுதொடர்பில் ThePapare.com இணையத்தளம் வழங்குகின்ற விசேட தொகுப்பை இந்த காணொளியில் பார்க்கலாம்.