WATCH – “பத்து, ஆண்டுகள் முயற்சிக்கு வெற்றி கிடைத்தது” – வேலு க்ரிஷாந்தனி

92

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற 99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில், பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற  மலையக வீராங்கனை வேலு க்ரிஷாந்தனி போட்டியின் பிறகு வழங்கிய நேர்காணல்.