WATCH – சமிந்த வாஸினால் முடியாததை செய்து காட்டிய KASUN RAJITHA! |Sports RoundUp – Epi 205

400

பங்களாதேஷ் அணிக்கெதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் சாதனை படைத்த கசுன் ராஜித, T20 போட்டிகளில் முதல் சதத்தை பதிவுசெய்த பானுக ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய செய்திகளுடன் கடந்த வாரம் உள்ளூர், சர்வதேச விளையாட்டு உலகில் இடம்பெற்ற முக்கியமான விளையாட்டு செய்திகளின் தொகுப்பை ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.