WATCH – IPL இல் சாதனைகளை முறியடிக்கும் Bhanuka, Wanindu..! |Sports RoundUp – Epi 201

393

கோலாகலமாக திறந்து வைக்கப்பட்ட கிழக்கின் முதல் புற்தரை கிரிக்கெட் மைதானம், IPL இல் சாதனை படைத்த பானுக மற்றும் வனிந்து, தேசிய சுபர் லீக் தொடரின் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்ற யாழ்ப்பாணம் – கண்டி அணிகள், THE HUNDRED தொடருக்கான வீரர்கள் வரைவில் இடம்பெற்ற இலங்கை வீரர்கள், இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் போட்டி அட்டவணை உள்ளிட்ட முக்கிய செய்திகளுடன் கடந்த வாரம் உள்ளூர், சர்வதேச விளையாட்டு உலகில் இடம்பெற்ற முக்கியமான விளையாட்டு செய்திகளின் தொகுப்பை ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.