WATCH – இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பாரா Dunith Wellalage? |Sports RoundUp – Epi 193

1197

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகின்ற ஐசிசி இன் 19 வயதின்கீழ் உலகக் கிண்ணத்தில் சாதனைகளை குவிக்கும் துனித் வெல்லாலகே, தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடர் மற்றும் மாகாணங்களுக்கிடையிலான சுதந்திர கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் முக்கிய தருணங்கள் உள்ளிட்ட முக்கிய செய்திகளுடன் கடந்த வாரம் உள்ளூர், சர்வதேச விளையாட்டு உலகில் இடம்பெற்ற முக்கியமான விளையாட்டு செய்திகளின் தொகுப்பை ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.