WATCH – IPL தொடரில் கலக்க தொடங்கியிருக்கும் இலங்கை வீரர்கள்! | 2023 IPL Roundup-03

108

இந்தியாவில் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், 17ஆவது லீக் போட்டி முதல் 24ஆவது லீக் போட்டி வரை நடைபெற்ற முக்கிய சாதனைகள் உள்ளிட்ட தருணங்கள் மற்றும் இலங்கை வீரர்கள் வெளிப்படுத்;திய திறமைகள் குறித்த விசேட தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.