WATCH – 2023 IPL ஆரம்ப போட்டிகளில் கெத்து காட்டிய வீரர்கள்; ஓர் பார்வை! IPL Roundup

223

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் 16ஆவது அத்தியாயம் கடந்த 31ஆம் திகதி ஆரம்பமாகியது. இந்த நிலையில், இம்முறை IPL தொடரின் முதல் 6 போட்டிகளின் முடிவுகள் மற்றும் நிகழ்த்தப்பட்ட சாதனைகளின் தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.