WATCH – இலங்கை ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்பு இலங்கை அணிக்கு அழுத்தமா? கூறும் சில்வர்வூட்!

100

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத்துக்கு செல்வதற்கு முன்னர், அணியின் எதிர்பார்ப்புகள் மற்றும் ஏற்படுத்தவேண்டிய மாற்றங்கள் தொடர்பில் கூறும் தலைமை பயிற்றுவிப்பாளர் கிரிஸ் சில்வர்வூட். (தமிழில்)