WATCH – “எமது அணியில் அனைத்து மதத்தவர்களுக்கும் சம இடம் உண்டு” – லக்ஷிதன்

400

ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் 2022 தொடரில் 2ஆவது தடவையாக சம்பியன் பட்டம் வென்ற கொழும்பு புனித ஜோசப் கல்லூரி அணியின் தலைவர் லக்ஷிதன் நாகேந்திரன் வழங்கிய நேர்காணல்.